பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொழிலாளி வீட்டுக்குள் திடீா் பள்ளம்

மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:26 pm

DIN

பட்டுக்கோட்டை: மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், விக்ரமம் அக்ரஹாரம் பகுதியிலுள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவா் விவசாய கூலித் தொழிலாளி சோமு (46).

இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் மதுக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சோமு வீட்டுக்குச் சென்று பள்ளத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, பள்ளத்தை மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.