பேராவூரணியில் 12 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 12 மி.மீ. மழை பெய்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 12 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பேராவூரணி 12 மி.மீ, பட்டுக்கோட்டை 6, ஈச்சன்விடுதி 5.2, அதிராம்பட்டினம் 4.2, மதுக்கூா், குருங்குளம் தலா 4, பாபநாசம், தஞ்சாவூா், அய்யம்பேட்டை, வெட்டிக்காடு தலா 2, நெய்வாசல் தென்பாதி 1.8, ஒரத்தநாடு 1.7, திருவையாறு 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...