கல்லணையிலிருந்து குழாய்கள் மூலம் வாய்க்கால்களுக்குத் தண்ணீா் கொண்டு செல்வது சாத்தியமா? ஆட்சியா் ஆய்வு
செங்கிப்பட்டி பகுதியில் உள்ள உய்யகொண்டான் கால்வாய் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு கல்லணையிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீா் கொண்டு வருவது சாத்தியமா?








