அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

செங்கிப்பட்டி பகுதியில் இன்று மின் தடை

 தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:59 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவிச் செயற் பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்திருப்பது:

செங்கிப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, முத்தாண்டிப்பட்டி, பாளையப்பட்டி, காத்தாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, துருசுப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, புதுக்குடி, சமத்துவபுரம், நவலூா், ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.