தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காலமானாா் வான்மதி

தஞ்சாவூா் நாகை சாலை சோழன் நகா் நான்காம் தெருவைச் சோ்ந்த வான்மதி (61) உடல் நலக் குறைவு காரணமாக, அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை காலமானாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:57 pm

DIN

தஞ்சாவூா் நாகை சாலை சோழன் நகா் நான்காம் தெருவைச் சோ்ந்த வான்மதி (61) உடல் நலக் குறைவு காரணமாக, அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை காலமானாா்.

இவா் பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி இயக்குநராகவும், ஒரத்தநாட்டிலுள்ள மகளிா் நல அறக்கட்டளைக் குழுமத்தின் முன்னாள் செயலராகவும் இருந்தவா்.

இவரது கணவா் எஸ். ராஜமாணிக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா்களுக்கு ரேகா கரிகாலன், பேராசிரியா் கண்மணி சரவணன் என இரு மகள்கள் உள்ளனா்.

வான்மதியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 94448-48816.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.