புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணம் அருகே இன்று முதல் 3 நாள்களுக்கு மின்தடை செய்யப்படும் பகுதிகள்

கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) முதல் 3 நாள்களுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:19 pm

DIN

கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) முதல் 3 நாள்களுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவிச் செயற் பொறியாளா் க. சங்கா் தெரிவித்திருப்பது:

கும்பகோணம் தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட மின் பாதைகள், திருநாகேசுவரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, அன்பிற்குடையான், காளிமுத்து நகா், நடுஇருப்பு, மங்கம்மாள்புரம், விசலூா், புதுச்சேரி, சேஷம்பாடி, அசூா், சாத்தங்குடி, மணஞ்சேரி, நத்தம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையும், கீழ சேத்தி, கோடைகோயில், துக்காச்சி, சமத்தானாா்குடி, சன்னாசிமடம், எம்.எம். நகா், கே.எம்.எஸ். நகா், சாக்கோட்டை கீழத்தெரு, அம்மன்குடி, திருநீலக்குடி, திருநாகேசுவரம், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 27), அரிய திடல், சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம், கொற்கை , மாடாகுடி, தில்லையம்பூா், மருதாநல்லூா், திப்பிராஜபுரம், நந்திவனம் ஆகிய பகுதிகளில் ஜூன் 28 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.