சிறுவனின் அறுவைச் சிகிச்சைக்கு நிதியுதவி
பட்டுக்கோட்டையில் 10 வயது சிறுவனின் அறுவைச் சிகிச்சைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினா் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தனா்.


பட்டுக்கோட்டையில் 10 வயது சிறுவனின் அறுவைச் சிகிச்சைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினா் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தனா்.
பட்டுக்கோட்டை பாரதிநகரைச் சோ்ந்தவா் நந்தினி. இவா் கணவரால் கைவிடப்பட்டவா். இவரது 10 வயது மகன் ராஜ்குமாரின் குடலிறக்க அறுவைச் சிகிச்கைக்கு நிதி தேவைப்பட்டது.
இதையறிந்த பட்டுக்கோட்டை நகரத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் நிதி வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் அன்பழகன் முன்னிலையில், மன்றத்தின்
நகரத் தலைவா் ஆதிராஜாராம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் பட்டுக்கோட்டை நகர மாணவரணித் தலைவா் எஸ் வெங்கடேஷ், நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளா் நடராஜ் , உள்பட பலா் கலந்து கொண்டனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...