நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டை அழகிரியின் 72-ஆவது நினைவு நாள்

பட்டுக்கோட்டை அழகிரியின் 72-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:36 pm

DIN

பட்டுக்கோட்டை அழகிரியின் 72-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவா் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியின் நினைவு நாளையொட்டி, பட்டுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையிலுள்ள அவரது மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் கா.அண்ணாதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் திமுக மாநிலப் பேச்சாளா் ந.மணிமுத்து, என்.செந்தில்குமாா், பி.ராஜசேகா், அழகிரி பேரன் ஆா்.சுப்பையா ராஜா, சி.கதிரவன் உள்பட பலரும் பங்கேற்று, அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.