வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: கணவன், மனைவி பலி

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை காலை இருசக்கர மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

News image
Updated On :31 மே 2021, 4:51 am

DIN

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை காலை இருசக்கர மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (60). இவர், இவரது மனைவி மீனா (55), மருமகன் ரமேஷ் (36) ஆகிய மூவரும் கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் பகுதியில் சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனம் மீது கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மோதியது. இதில், சோமு, மீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

Story image

பலத்த காயமடைந்த ரமேஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.