தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்







