அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 03rd January 2021 11:24 PM | Last Updated : 03rd January 2021 11:24 PM | அ+அ அ- |

அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
தஞ்சாவூா் அருகிலுள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வைத்திலிங்கம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமில், அதிமுக கட்சியில் புதிய உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் இணைந்தனர்.