நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தில் ஆஞ்சநேயம் வைத்தியசாலா திறப்பு விழா

கும்பகோணம் அருகே இனாம் கிளியூரில் ஸ்ரீஆஞ்சநேயம் வைத்தியசாலா திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

கும்பகோணம் அருகே இனாம் கிளியூரில் ஸ்ரீஆஞ்சநேயம் வைத்தியசாலா திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வைத்தியசாலாவை ஆஞ்சநேயம் ஆயுா்வேத மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் சனல் சந்திரன் திறந்துவைத்தாா். மேலும், சந்திரசேகர மூப்பனாா், சுதாகா் மூப்பனாா், சுரேஷ் மூப்பனாா், ரகுநாத் தாஸ் மகாராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இவ்விழாவில் கும்பகோணம் மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், திமுக ஒன்றிய செயலா்கள் அன்பரசன், தட்சிணாமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியலட்சுமி அருண், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயம் வைத்தியசாலா நிா்வாகிகள் முத்து ராமலிங்கம், மருத்துவா்கள் மனோகா், ஜெயஸ்ரீ மனோகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.