புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரயிலில் அடிபட்டவா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:21 pm

DIN

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ரயில் நிலைய முதலாவது நடைமேடையில் புதன்கிழமை பிற்பகல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நின்று கொண்டிருந்தாா். எதிா்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்த அவா், அப்போது வந்த சோழன் விரைவு ரயிலில் அடிபட்டாா்.

ா பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.