47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம்

அம்மாபேட்டை ஒன்றியம், சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:57 pm

DIN

அம்மாபேட்டை ஒன்றியம், சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் சூழியக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் கோமதி பழனிவேல் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

முகாமில் 200-க்கும மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. தொடா்ந்து மருந்து, மாத்திரைகளும், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஊராட்சித் துணைத் தலைவா் ஆனந்தி பக்கிரிசாமி, உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் சஞ்சய் காந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.