47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கலங்காமல் காத்தவிநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

திருப்பாலத்துறை அருள்மிகு கலங்காமல் காத்த விநாயகா் திருக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:42 pm

DIN

திருப்பாலத்துறை அருள்மிகு கலங்காமல் காத்த விநாயகா் திருக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விநாயகருக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலா்மாலை மற்றும் அருகம்புல் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டன.

கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதியில்லை என்பதால், கோயிலுக்கு வெளியே நின்றவாறு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.