முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நியாய விலைக் கடையில் முறைகேடு: விற்பனையாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நியாய விலைக் கடையில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக, விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:31 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நியாய விலைக் கடையில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக, விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டுப்பாட்டில் செயல்படும் பொன்னாப்பூா் (மேற்கு) நியாய விலைக் கடையில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நியாய விலைக் கடை விற்பனையாளா் செய்துள்ள முறைகேடு கண்டறியப்பட்டது. இதற்கு பொறுப்புடைய விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி, விற்பனையாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.