47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியன் செஞ்சிலுவை சங்க ஆலோசனைக் கூட்டம்

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:10 pm

DIN

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைவா் ராஜமாணிக்கம், துணைத் தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து புதிய உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள், சங்க அடையாள வில்லைகள் ஆகியவை கூட்டத்தில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பாபநாசம் கிளைச் செயலா் சுவாமிநாதன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில், சங்க ஆயுள்கால உறுப்பினா் சிவசக்தி ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.