92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சாவூரில் இன்று மின் தடை

 தஞ்சாவூரில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:24 pm

DIN

 தஞ்சாவூரில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இா்வின் ஆற்றுப்பாலம் அருகில் புதிய மின் கம்பம் நடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சந்தை மற்றும் கீழவாசல் மின் பாதையில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.