தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏப்.13-ல் தேரோட்டம்
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை காலை சித்திரை பெருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி.










