/

பாபநாசம் ஆற்றங்கரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பாபநாசம் ஆற்றங்கரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

பாபநாசம் செட்டித் தெரு, குடமுருட்டி ஆற்றங்கரையிலுள்ள சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து,சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.