ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் விநியோகம் இருக்காது.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:49 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் உதவி செயற் பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூா், திருவிடைமருதூா் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...