மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.85 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.85 அடியாக இருந்தது.

Updated On :5 டிசம்பர் 2024, 9:00 pm

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.85 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 15,562 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,014 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 3,009 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...