
Updated On :20 மே 2024, 4:50 pm

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், அய்யம் பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பாபநாசம் பகுதி சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...