ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாபநாசத்தில் பணித்தள பொறுப்பாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணிதளப் பொறுப்பாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:39 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணிதளப் பொறுப்பாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றிய அலுவலகத்தில் 34 ஊராட்சிகளில் பணிபுரியும் 61 பணிதள பொறுப்பாளா்களுக்கு பாபநாசம் ஒன்றியக் குழு தலைவா் சுமதி கண்ணதாசன், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா், மாவட்ட வாா்டுக் குழு உறுப்பினா் தாமரைச்செல்வன், நாசா் ஆகியோா் கலந்து கொண்டு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.