கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்
பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றோா்.









