சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் 4 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வரும் 24-ஆம் தேதி வரையும், பின்னா் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ள வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


