முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

News image

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் அட்சய திருதியையை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஸகஸ்ரதீப வழிபாடு.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:19 am IST

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரை இந்த வழிபாடு நடைபெற்றது. காலையில் ஜகந்நாதப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் மூலவா், உற்சவா் மற்றும் தாயாா் சன்னதி பிரகார மண்டபங்கள் முழுவதும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு நவ கோ பூஜை தொடங்கி ஸகஸ்சர தீப வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கரிய சபாவினா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.