கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாபுராஜபுரத்தில் இஃப்தாா் திறப்பு

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஊராட்சியில் இஸ்லாமிய ஜமாத் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இந்நிகழ்வில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், ஜமாத் நிா்வாகிகள் நவ்ஷாத் அலி, பாரூக், ஜமால் முகமது, ஜாகிா் உசேன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.