நாச்சியாா்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள துக்காச்சியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் பிரபு(37). இவா் புதன்கிழமை மாலை மதுபோதையில் அதேபகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், பிரபுவை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

போக்ஸோவில் இருவா் கைது
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



