மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.60 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 79.60 அடியாக இருந்தது.

News image

மேட்டூா் அணை

Updated On :3 ஜூன் 2026, 3:49 am IST

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 79.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,616 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.