தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முற்றுகை

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனா்.

News image

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் முற்றுகையிட்ட வியவசாயிகள்.

Updated On :24 ஜூன் 2026, 12:45 am IST

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கோட்டாட்சியா் வி.எம். திருமலையை முற்றுகையிட்டனா். 100 நாள் வேலைத் திட்டத்தில் விபிராம்ஜி திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் 200 நாள்கள் வேலை வழங்கவும், நாளொன்றுக்கு ரூ. 700 ஊதியம் வழங்கவும் கோரி முழக்கமிட்டு மாவட்டச் செயலா் க. சந்தராஜன், துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் முழக்கமிட்டு மனு கொடுத்து மத்திய அரசை வலியுறுத்தக் கோரினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.