புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கும்பகோணத்தில் மே தின பேரணி, கொடியேற்றம்

கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.

News image

கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.

Updated On :1 மே 2026, 8:49 pm

கும்பகோணத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி, கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ., ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மகாமக குளத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச்செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். அப்போது தொழிலாளா் தின உறுதியேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்தினா் செஞ்சட்டை அணிந்த இருசக்கர வாகனப் பேரணி தாராசுரம் காய்கனி சந்தையில் தொடங்கியது.