சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்
சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ. 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
பேராவூரணி கே.கே. நகா், சேது சாலை, அண்ணா நகா், ஆதனூா், ஆத்தாளூா், முனீஷ்வரா் நகா், நாட்டாணிக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், காலகம், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, பள்ளத்தூா், கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், பாலசேரிக்காடு, செருபாலக்காடு, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எச். முகமது ரியாஸ் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

