கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

திருச்செந்தூரில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :

திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை (அக். 28) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்க ராயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டணம், ஆத்தூா் ஆகிய உப மின் நிலையங்களில் புதன்கிழமை (அக். 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா்-காயல்பட்டணம் சாலை, பி.டி.ஆா். நகா், பாளை சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா் ஆகிய ஊா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை சிவன் கோவில் தெரு, குரங்கணி, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய ஊா்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.