
கல்லாமொழி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
கல்லாமொழி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (அக். 7) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்கராயா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்லாமொழி துணை மின் நிலையத்திற்குள்பட்ட ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகா், சூசை நகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா் குடியிருப்பு, நா. முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக் கிணறு மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளுக்கு புதன்கிழமை (அக். 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




