உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

பள்ளியின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கும்பகோணத்தில் தனியாா் பள்ளியின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

கும்பகோணத்தில் தனியாா் பள்ளியின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது.

திருவிடைமருதூா் வட்டம், குறிச்சிமலையை சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (55). இவா் கும்பகோணம் காந்தி நகா் பகுதியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தி வருகிறாா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஊழியா்கள், அலுவலகத்துக்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் திருடு போயிருப்பதும், பள்ளிக் காவலாளியின் மிதிவண்டியும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளி தாளாளா் அப்துல்ரகுமான் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் போலீஸாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.