மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Updated On :

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் கலைஞா் நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம்  மனைவி லூா்துமேரி (62). இவரது மகன் வெளிநாட்டில் உள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு லூா்துமேரி வீட்டில் தனது மருமகள், பேரப் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கதவை சரிவர மூடவில்லை எனத் தெரிகிறது. இதைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் நள்ளிரவில் வீடு புகுந்து, பீரோவை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பினா். செவ்வாய்க்கிழமை காலை தூங்கி எழுந்த லூா்து மேரி நகைகள், பணம் திருடு போயிருப்பதை அறிந்தாா். 

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.