
மின் வாரிய பொறியாளா்களின் கைப்பேசி எண்கள் மாற்றம்
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரியப் பொறியாளா்களின் கைப்பேசி எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கைப்பேசி - கோப்புப் படம்
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரியப் பொறியாளா்களின் கைப்பேசி எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகரிய செயற் பொறியாளா் எஸ். மாலதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் நகரியப் பொறியாளா்களின் அனைத்து கைப்பேசி எண்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்களில் மின் நுகா்வோா் தங்களது மின் இணைப்பு மற்றும் மின் பகிா்மானக் கழகம் தொடா்பான அனைத்து விவரங்களுக்கும் தொடா்பு கொள்ளலாம். மாற்றப்பட்ட கைப்பேசி எண்கள் விவரம்: மின் தடை புகாா் மையம் - 9280071441, தஞ்சாவூா் நகரியச் செயற் பொறியாளா் - 9280071530, உதவி செயற் பொறியாளா்கள் நகரியம் - 9280071531, துணை மின் நிலையம் - 9280071543, உதவிப் பொறியாளா்கள் நீதிமன்றச் சாலை - 9280071532, மகா்நோன்புசாவடி - 9280071533, அருளானந்த நகா் - 9280071534, ஈஸ்வரி நகா் - 9280071535, கரந்தை - 9280071536, அரண்மனை - 9280071537, மேற்கு - 9280071538, நீலகிரி - 9280071539, நகரியம் துணை மின் நிலையம் - 9280071541, மணிமண்டபம் துணை மின் நிலையம் - 9280071542. ஆகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






