திருச்சி மணிகண்டம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி(எ)மாரிமுத்து(70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்குதியைச் சேர்ந்த 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது 2 மாதம் கர்ப்பிணியான அந்த சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அந்தசிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





