மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிட நியமனத்துக்கு சாதிவாரி சுழற்சி முறை கடைபிடிக்கப்படும். ஆதிதிராவிடர், அருந்ததியினர் பிரிவினருக்கு முன்னுரிமை. 18 முதல் 40 வயதுக்குள்பட்ட, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ சான்று நகல்களை சுயசான்றொப்பமிட்டு இணைத்து, செப். 23-ம் தேதிக்குள் கிடைக்குமாறு ஆணையர், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மணப்பாறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

