காட்டுப்புத்தூரில் முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை தாக்கியதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்புத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் சிவசங்கர்(35). கட்டடத் தொழிலாளியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரமாதுரை மகன் பாலமுருகன்(21), கீழத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரவிக்குமார்(22) மற்றும் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர். காயமடைந்த சிவசங்கர் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகன், ரவிக்குமார் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

