காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மன்றத்தின் மாவட்டத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். செயலர் மருதூர் பாலா, பொருளாளர் விக்னேஷ், துணைத் தலைவர்கள் கண்ணதாசன், தினேஷ், ஆலோசகர் தென்னூர் குமரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள், மன்றத்தினர் பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

