கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

காட்டுப்புத்தூரில் முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை  தாக்கியதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:40 am

காட்டுப்புத்தூரில் முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை  தாக்கியதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
காட்டுப்புத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் சிவசங்கர்(35). கட்டடத் தொழிலாளியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரமாதுரை மகன் பாலமுருகன்(21), கீழத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன்  ரவிக்குமார்(22) மற்றும் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர். காயமடைந்த சிவசங்கர் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  பாலமுருகன், ரவிக்குமார் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.