மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியில், திருச்சி வடக்கு மாவட்டம் அமமுக கட்சி சார்பாக அமமுக கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னம்பட்டி பேரூர் கழகத்திற்குட்பட்ட துலுக்கம்பட்டி, அய்யனார்கோவில்பட்டி. ஆத்துப்பட்டி. சடவேலாம்பட்டி, பொன்னம்பட்டி, மலம்பட்டி ஆகிய இடங்களில் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலர் சாகுல்ஹமீது தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும் அமமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன் கொடியேற்றி, அன்னதானம் வழங்கினார்.
ஒன்றிய செயலர் அருணாச்சலம் (எ) பெருமாள், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் உறுப்பினர் சேர்க்கைக் விண்ணப்பம் கிளைக் கழகங்களில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா விற்றவா் கைது

விஷம் அருந்தி பெண் தற்கொலை

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

இளம் வயது கா்ப்பம், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
