துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் வா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சபீனா வரவேற்றார். தீ விபத்து, வெள்ளம், புயல் நிலநடுக்கம், இடி மின்னல் போன்ற இயற்கை பேரிடரின்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது
குறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் செயல் விளக்கமளித்தனர். 8 ஆம் வகுப்பு மாணவி சந்தியா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


