ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மணப்பாறை அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறைஅருகே தேனூர் ஊராட்சி முருக்கப்பட்டி கிராம விவசாய நிலத்தில் சனிக்கிழமை மாலை 12 அடி நீள மலைப்பாம்பு அந்தப் பகுதிக்குச் சென்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:24 am

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறைஅருகே தேனூர் ஊராட்சி முருக்கப்பட்டி கிராம விவசாய நிலத்தில் சனிக்கிழமை மாலை 12 அடி நீள மலைப்பாம்பு அந்தப் பகுதிக்குச் சென்றது. 
இதைக் கண்ட கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த  சிவக்குமார், நாகேந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து, மணப்பாறை வனத் துறையினரிடம் ஒப்படைக்க, அவர்கள் வளநாடு அருகேயுள்ள பாளைமுத்து வனப்பகுதியில் பாம்பை கொண்டு சென்று விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.