நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இரட்டைமலை  சீனிவாசன்  பிறந்தநாள் விழா

திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் இரட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:44 am

DIN

திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் இரட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காந்திபுரம் நாட்டாண்மை சண்முகம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பிச்சைமணி, தமிழரசு, சி. அம்பலவாணன், சுந்தர் உள்ளிட்ட காந்திபுரம் இளைஞர் அணியினர் இரட்டைமலை சீனிவாசனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  நிகழ்வில், காந்திபுரம் பகுதியினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.