/
வையம்பட்டியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் செந்தில் தீபக், நடராஜன், துணைத் தலைவர் பிரின்ஸ் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார், லலிதா அழகப்பன், விஜய், ஒன்றிய தலைவர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






