திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

செல்லாண்டியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:50 am IST

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செல்லாண்டியம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூலை 14ஆம் தேதி இரவு முப்பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. 
முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் ஊர்வலம் புதன்கிழமை (ஜூலை 25) நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.