கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : கரூர் மாவட்டம் கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் 22 ஆம் தேதி வரையில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் ( எண் 56712) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், (ஈரோடு -கரூர் இடையே மாற்றுப்பாதையில் ) கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்
பகுதியாக ரத்துசெய்யப்படும் ரயில்கள் : ஈரோடு -நெல்லை பயணிகள் ரயில் (எண்.56825), திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில்கள் (56841), நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில்கள் (எண் 56826) ஆகியவை ஈரோடு - கரூர் இடையிலும், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (எண் 56846) சேலம்-ஜோலார்பேட்டை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் குறிப்பிட்ட இந்த நாள்களில் கரூர் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

